Ajith With Maniratinam

மாஸான கெட்டப்பில் மணிரத்னத்துடன் தல அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Ajith With Maniratinam : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தல அஜித் தமிழ் சினிமாவின் அனைத்து டாப் இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது அனைவரின் ஆசை. இப்படித்தான் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து அஜித் பணியாற்ற வேண்டும் என பலரும் ஆசைப்பட்டனர்.

ஆனால் இந்த கூட்டணி தற்போது வரை அமையவில்லை. இந்த நிலையில் தற்போது தல அஜித் நிகழ்ச்சி ஒன்றில் மணிரத்தினத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.