நயன்தாரா திருமணத்தில் செம மாஸ் லுக்கில் குடும்பத்தோடு பங்கேற்றுள்ளார் அஜித் குமார்.

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடமாக காதலித்து வந்த இவர் இன்று உறவினர்கள் திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

நயன்தாரா திருமணத்தில் செம மாஸ் லுக்கில் குடும்பத்தோடு பங்கேற்ற அஜித்.!!

கோலாகலமாக இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, அனிருத், நெல்சன் திலீப் குமார் என பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நயன்தாரா திருமணத்தில் செம மாஸ் லுக்கில் குடும்பத்தோடு பங்கேற்ற அஜித்.!!

மேலும் நடிகர் அஜித் தன்னுடைய குடும்பத்தாருடன் நோக்கில் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். நயன்தாராவின் திருமணத்தை OTT -யில் வெளியிடும் உரிமையை நெட்ப்ளிக்ஸ் இணையதளம் கைப்பற்றி இருப்பதால் இதுகுறித்த போட்டோக்கள் எதுவும் வெளியாகவில்லை.