வலிமை வில்லனுடன் செம ஸ்டைலிஸ் லுக்கில் தல அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith With Actor Karthikeya in Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை வில்லனுடன் செம ஸ்டைலிஸ் லுக்கில் தல அஜித்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
‘பலே பவுலர்’ ஹர்ஷல் பட்டேல் : விக்கெட் 32.. பிராவோ சாதனையை சமன் செய்தார்

படத்தில் இருந்து முதல் சிங்கிள் ட்ராக் பாடலும் Glimpse வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சில வலிமை பட ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகின. தற்போது இவர் வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ளார் கார்த்திகேயாவுடன் செம ஸ்மார்ட்டான லுக்கில் பைக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நானும் SUPER STAR ஆகி இருப்பேன்., என்னோட அம்மாதான் தடுத்துட்டாங்க – Abirami Ramanathan.! | Latest HD