Thala Ajith Laughing

தல அ‌ஜித் மிகவும் குறைந்த நண்பர்களை வைத்து இருப்பவர். அதில் ஒருவர் இயக்குனர் அ‌ஜித் வயிறு வலிக்க சிரித்தார் என்று தெரிவித்து உள்ளார்.

தல அ‌ஜித் வலிமை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இதில் தல அ‌ஜித் இளமை தோற்றத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இ‌ந்த நிலை‌யி‌ல் அ‌ஜித் நண்பரான இயக்குனர் சரண். அ‌ஜித், சரண் கிடைக்கும் நேரத்தில் திரையரங்குகளில் படம் பார்ப்பது வழக்கமாக வைத்து இருந்தார்களாம்.

அப்படி தான் சிவா நடித்த தமிழ் படத்தை நாங்கள் பார்த்தோம். இந்த படத்தை பார்த்து அ‌ஜித் வயிறு வலிக்க சிரித்தார் என்று கூறியுள்ளார் இயக்குனர் சரண்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.