Ajith Vs Vishal in Tamil Cinema
Ajith Vs Vishal in Tamil Cinema

நடிகர் விஷால் அஜித்தை ஓரங்கட்டி விஜய்க்கு அடுத்ததாக இடம் பிடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ajith Vs Vishal in Tamil Cinema : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் அவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் மாபெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

சமூக வலைதள பக்கங்களிலும் அஜித் விஜய் ரசிகர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான பிஸ்மி அவரது யூடியூப் பக்கத்தில் விஜய்க்கு அடுத்ததாக விஷால் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மதுக் கடைகள் குறித்து பதிவிட்டு மாட்டிக்கொண்ட ஸ்டாலின்.. அக்கறையான ஆளா இருந்தா இத செய்யுங்கள் – வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

அதாவது தமிழ் சினிமாவில் உருவாக்கும் ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்கள் மற்ற மொழிகளில் வெளியாவது வழக்கம்.

இவர்களின் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகும். அப்படி தமிழ் சினிமா நடிகர்களான ரஜினி, விஜய் படங்களுக்கு அடுத்ததாக நடிகர் விஷாலின் படங்களுக்கு ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் விலை கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

தல அஜித் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருந்தாலும் இந்தி ரைட்ஸ் வியாபாரத்தில் விஷால் அவரை பின்னுக்கு தள்ளி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அஜித் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் கன்னட சினிமாவில் தல அஜித்தின் படங்களுக்கும் இருப்பது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.