Ajith Vs Vijay : அஜித் மற்றும் விஜயை அவரது ரசிகர்களே இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து அசிங்கப்படுத்திய தருணம் சமீபத்தில் நடந்தேறியுள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்ததாக இருபெரும் துருவங்கள் என்றால் அது அஜித், விஜய் தான். இவருக்கே உலக அளவில் மாபெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அதே சமயம் இந்த இரண்டு நடிகர்கள் இன்று வரை சமூக வளையத்தளங்களில் எலியும் பூனையுமாக தான் இருந்து வருகின்றனர்.

தற்போது இவர்களின் சண்டை எல்லை மீறியுள்ளது. இதனால் இந்திய அளவில் அசிங்கப்பட்டது அஜித்தும் விஜயும் தான்.

ஆம், இரு தரப்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் மோசமாக விமர்சித்து ட்விட்டரில் சண்டையிட்டுள்ளனர். இதற்காக #தேவாங்குஅஜித், #ஆமைவிஜய் என்ற ஹேஸ்டேக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை இரண்டும் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் விருப்பமான ரசிகர்களை அசிங்கப்படுத்த நீங்களே போதும் என ஏ கூறி வருகின்றனர். என்ன கொடுமைங்க இது.

இதை நீங்களே பாருங்க :

Ajith Vs Vijay

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.