Ajith Vs Vijay Fans Celebration : Thala Ajith, Thalapathy Vijay, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
தல அஜித் ரசிகர்கள் அஜித்தின் 27 வருட திரைப்பயணத்தை கொண்டாட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு போட்டியாக விஜய் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர்.

Ajith Vs Vijay Fans Celebration : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் திரையுலகிற்கு வந்து 27 வருடங்கள் நிறைவடைந்ததை அஜித்தை ரசிகர்கள் #27Yearsofதலஅஜித்குமார் என்ற ஹேஸ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் – ரகசியத்தை கசிய விட்ட விஜய் டிவி பிரபலம்.!

இந்நிலையில் வழக்கம் போல அஜித் ரசிகர்களுக்கு போட்டியாக விஜய் ரசிகர்களுக்கும் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதற்காக #மண்ணின்மைந்தன்விஜய் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர்.

கவர்ச்சிக்கு மாறிய குடும்ப குத்து விளக்கு தான்யா – வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்த ஹேஸ்டேக்கில் விஜய் தமிழக மக்களுக்காக குரல் கொடுத்த விசயங்களை பற்றிய தகவல்களையும் விஜய் படத்தை பற்றிய செய்திகளையும் பரப்பி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.