Ajith Vijay Movie Secrets Revealed With Photos ( Photos Inside ) | Neruku Ner | Thalapathy Vijay | Thala Ajith | Kollywood Cinema news
விஜயும் அஜித்தும் இணைந்து நடித்த திரைப்படம் கைவிடப்பட்டுள்ளது, அதன் பிறகு அந்த படத்தில் சூர்யா நடித்துள்ளார்.

Ajith Vijay Movie Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று நேருக்கு நேர்.

இந்த படத்தில் விஜயுடன் சூர்யா இணைந்து நடித்திருப்பார். இப்படத்தில் விஜய் மற்றும் சூர்யாவுடன் கே. வி ஆனந்த் பணியாற்றி இருந்தார்.

வெறித்தனம் பாட்டை விஜய் பாடி கேட்டுட்டே.. இவர் பாடி கேட்டிருக்கீங்களா? – வைரலாகும் லைவ் வீடியோ

முதலில் இப்படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித் தான் நடித்துள்ளார், படப்பிடிப்புகள் நடந்த பிறகு இயக்குனருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இந்த படத்தில் இருந்து அஜித் விலகி கொண்டுள்ளார். அதன் பின்னர் தான் சூர்யா நடித்துள்ளார்.

அப்போது சூர்யாவின் பெயர் சரவணன். இந்த படத்திற்கு பிறகு தான் அவருக்கு சூர்யா என பெயர் சூட்டப்பட்டது.

இப்படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்த கே. வி ஆனந்த் இந்த படத்தோட சூர்யா ஓடிடுவார் என நினைத்தேன். ஆனால் சாதித்து காட்டி விட்டார் என அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Neruku Ner Neruku Ner

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.