தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்தவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த படத்தில் மணிரத்தினத்துடன் இணைந்து பணியாற்றி இருந்தவர் சிவா ஆனந்த். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்த பேட்டியில் மணிரத்தினம் அவர்கள் அஜித், விஜயுடன் எல்லாம் இணைய மாட்டாரா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் ஏன் இணைய மாட்டார்? அஜித், விஜய்க்கான கதை உருவாகி வருகிறது. விரைவில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ளார்.

இதனால் அந்த நாள் எப்போது வரும் என தல தளபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.