Ajith Vijay Fight Reaction : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Bigil, Nerkonda Paarvai

#RIPActorVijay, #ஆகஸ்ட்8ல்_பாடைக்கட்டு ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டானதை பற்றி பெருமையா இருக்கு என ட்வீட் போட்டு விமர்சனம் செய்துள்ளார் கஸ்தூரி.

Ajith Vijay Fight Reaction : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோர்களின் சண்டை நேற்று உச்சத்தை தொட்டிருந்தது.

#RIPActorVijay, #ஆகஸ்ட்8ல்_பாடைக்கட்டு ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து இருந்தது.

மீண்டும் ஒரே டீவீட்டால் அஜித் ரசிகர்களை சீண்டிய கார்த்திக் சுப்புராஜ் – காரணம் என்ன?

இது குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் பதிவிட்ட்டு வந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.