Vijay Ajith Fans Fight

Thala Thalapathy Fans Fight :

அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மீண்டும் இணையத்தில் முட்டி மோதி கொண்டு வருகின்றனர். இதற்காக சில ஹேஸ்டேக்குகளும் உருவாக்கப்பட்டு இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவின் ரஜினி கமலுக்கு அடுத்ததாக மிக பெரிய முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் விஜயும் அஜித்தும் தான்.

இவர்கள் ஒற்றுமையாக இருந்து வந்தாலும் இவருடைய ரசிகர்கள் அப்படி இருப்பதில்லை. எப்போதும் இணையதளங்களில் இவர்களுக்கு இடையே சண்டை தான் என்பது உலகம் அறிந்த ஒன்று.

தளபதி விஜயின் நடிப்பில் வெளியான டாப் 5 டீஸர் – அதிர வைக்கும் தகவல்.!

தற்போது அப்படி தான் இவர்களின் மோதல் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. தளபதி ரசிகர்கள் ஒரே ஒரு தல தான் அது தோனி தான் என ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்திருந்தனர்.

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் #OneAndOnlyThalapathyStalin என ஹேஸ்டேக் உருவாக்கி விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு எப்பவும் இதே தான் வேலையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.