Ajith Vijay Fans Fight Trending : Vijay Fans Trend New Hashtake | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
தல அஜித் ரசிகர்களுக்கும் தளபதி விஜய் ரசிகர்களுக்கும் இடையே இன்று காலை கடுமையான மோதல் ஏற்பட்டு இருந்தது. அது தற்போது வரை முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Ajith Vijay Fans Fight Trending : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தல அஜித் மற்றும் தளபதி விஜய் ரசிகர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு இருந்தது. இதனால் இருதரப்பு ரசிகர்களுக்கு மாறி மாறி மோசமாக தாக்கி கொண்டனர்.

அஜித், விஷ்ணு வரதன் கூட்டணியில் புதிய படம் – பிரபல நடிகர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

அதன் விளைவாக #RipActorVijay  ஹேஸ்டேக்கும் #Agust8ல்பாடகட்டு என்றெல்லாம் ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டானது. இது சமூக வளையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

தன்னை இயக்கிய இயக்குனரையே சந்திக்க மறுத்த ரஜினி, எல்லாம் வார்த்தையால் வந்த வினை.!

இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களின் ஹேஸ்டேக்கிற்கு பதிலளிக்கும் விதமாக #LongLiveVIJAY என்ற புது ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.