அஜித், விஜய் ரசிகர்கள் மாறி மாறி போஸ்டர் ஒட்டி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர் அப்போஸ்டர்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் டாப் நடிகர்களாக வளம் வருபவர்கள் தான் அஜித், விஜய். இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு இடையே எப்போதும் ஒரு விதமான மோதல் இருந்து கொண்டே இருக்கும். தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் “வாரிசு” திரைப்படத்தில் நடிக்க அதே போல் அஜித்தும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

போஸ்டர்கள் மூலம் அலப்பறை செய்யும் அஜித் விஜய் ரசிகர்கள்!!… வைரல் புகைப்படம் இதோ!.

இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மாறி மாறி அப்படங்களின் போஸ்டர்களை சுவற்றில் ஒட்டி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அப்போ போஸ்டரில் விஜய் ரசிகர்கள் “துணிவாக இருந்தாலும் சரி, யாரா இருந்தாலும் சரி, ஃபர்ஸ்ட் தளபதி என்ட்ரி தான்” என்று அவர்கள் போஸ்டர் அடிக்க அதற்கு “எங்களுக்கு எதிரியா இருக்கணும்னு நினைக்காத, ஏன்னா எங்களுக்கு துணிவு ஜாஸ்தி மீறி நினைச்சா உன் வாரிசையே அழிச்சிடுவோம்” என்று அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். இது தற்பொழுது இணையத்தில் பயங்கர வேகமாக பரவி வருகிறது.

போஸ்டர்கள் மூலம் அலப்பறை செய்யும் அஜித் விஜய் ரசிகர்கள்!!… வைரல் புகைப்படம் இதோ!.