Ajith Vijay Fans Fight : RIPActorVijay Hashtake Trend on Internet | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
படு மோசமான சண்டையில் அஜித், விஜய் ஆகியோர் படு மோசமான சண்டையில் இறங்கியுள்ளனர்.

Ajith Vijay Fans Fight : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் நடிப்பில் தற்போது பிகில் திரைப்படமும் நேர்கொண்ட பார்வை திரைப்படமும் வெளியாக உள்ளது.

டூ பீஸ் உடையில் கிரிக்கெட் விளையாடும் பிக் பாஸ் 3 நடிகை – சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.!

ஆகஸ்ட் 8-ம் தேதி நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் ஆகஸ்ட்-ல் பாட கட்டு என்ற ஹேஸ்டேக் மூலமாக கருத்துகளை பதிவு செய்ய அந்த ஹேஸ்டேக் ட்ரெண்டானது.

அதே போல் இந்த ஹேஸ்டேக்கின் பதிலுக்கு RIPActorVijay என்ற ஹேஸ்டேக் மூலமாக ட்ரெண்ட் செய்து இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.