Ajith Video

Ajith Video : படப்பிடிப்பில் தல அஜித் தன்னை கண்டதும் என்ன செய்தார் என்பதை நடித்தே காட்டியுள்ளார் பிரபல நடிகரான டெல்லி கணேஷ்.

அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஆபாச பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் – ஒரே காட்சிக்கு 37 டேக்.!

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க ஷ்ரதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் டெல்லி கணேஷும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தல அஜித்தை பற்றி பேசியுள்ளார். பேசியது மட்டுமில்லாமல் அஜித் செய்ததை நடித்தும் காட்டியுள்ளார்.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் என்னை பார்த்ததும் அஜித் சார் என கட்டி கொண்டார்.

அவர் எவ்வளவு பெரிய நடிகர் அவர் என்னை கட்டி பிடித்ததும் டேய் டெல்லி நீ எங்கயோ போய்ட்டடா என எனக்கும் நினைந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

அஜித் மரியாதையே தனி தான் – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

டெல்லி கணேஷ் இவ்வாறு பேசும் போது அரங்கமே அதிர்வலையில் அதிர்ந்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.