Ajith Took Group Photo : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja, Kollywood

Ajith Took Group Photo :

ஓட்டல் ஊழியர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

தல 60 படத்துக்காக அதிரடியாக மாறிய அஜித் – வைரலாகும் புதிய புகைப்படங்கள் உள்ளே

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நடிகர் அஜீத் தற்போது வெளியூரில் ஓய்வெடுத்து வருகிறார் அவர் தங்கியிருந்த ஓட்டல் ஊழியர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.