Ajith to act as Police Again : Thala Ajith | Viswasam | Thala 60 | சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Ajith to act as Police Again :

அஜித் இப்படத்தில் போலீசாக நடிக்க உள்ளாராம் இதனால் தல ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

SIMBU And SUNNY LEONE Romance Getha Erukum – Common Man Dreams

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி அஜித் இப்படத்தில் போலீசாக நடிக்க உள்ளாராம் இதனால் தல ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.