Ajith Wedding Day

Ajith Wedding Day : தல அஜித் ரசிகர்களுக்கு இன்று ஸ்பெஷல் டே என்பதால் பல ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் படத்திற்காக எவ்வித ப்ரோமோஷனையும் செய்யவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு இருக்கும்.

அஜித்தை பற்றிய எந்தவொரு தகவலாக இருந்தாலும் அதனை கொண்டாடுவதற்காகவே மிக பெரிய கூட்டம் உள்ளது.

”நன்றி தல” திடீரென உருக்குமாக பேசிய சிவா; எதற்காக தெரியுமா?

இன்று தல அஜித் தன்னுடைய காதலியான ஷாலினியை கரம் பிடித்த நாள் என்பதால் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதற்காக ட்விட்டரில் #HappyWeddingDayAJITHSHALINI என்ற ஹாஸ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.