Ajith Shalini Love Secret Code

அஜித், ஷாலினி இருவரும் காதலித்து வரும் போது சீக்ரெட் Code Word-ஐ வைத்து போனில் பேசிக் கொண்டு உள்ளனர்.

Ajith Shalini Love Secret Code : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் காதல் குறித்த தகவல்கள் வெளியாகியது அவை ரசிகர்களிடையே மிகவும் சுவாரசியமான ஒன்றாக ரசிக்கப்படும்.

அந்த வகையில் தற்போது அஜித், ஷாலினி காதலிக்கும் போது சீக்ரெட் Code Word-ஐ பயன்படுத்தி பேசியுள்ளனர்.

நடிகை சாலினி மலையாள நடிகர் குஞ்சக்கோ போபனின் நிறம் படத்தில் இணைந்து நடித்த போது அஜித் குஞ்சக்கோ போபன் தொலைபேசிக்கு தான் தொடர்பு கொண்டு ஸ்டாலினடம் பேசுவாராம்.

வலிமை Vs அண்ணாத்த : அஜித்தின் மரண மாஸ் பிளான் இது தான் – லீக்கான ரகசியம்.!!

மேலும் தாங்கள் பேசுவது யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஷாலினிக்கு சோனு எனப் பெயர் சூட்டியுள்ளார் அஜித். அதேபோல் அஜித்துக்கு ஷாலினி AK 47 என பெயர் வைத்துள்ளார்.

இதை எப்படியோ அறிந்து கொண்ட குஞ்சகோ போபன் இயக்குனர் ஒருவரிடம் கோரியுள்ளார். இதனை இயக்குனர் கிண்டலாக ஷாலினியிடம் கேட்க அவர் முகம் சிவந்து போய் உள்ளது.

இந்த தகவலை குஞ்சகோ போபன் ஃபேன் பேஜில் பதிவிட்டுள்ளனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=2768890110012045&id=2014025995498464