Ajith says No to Villainic character : Thala Ajith, H.Vinoth, Mankatha, Thala 60, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Ajith says No to Villainic character :

மங்காத்தா பாணியில் ஒரு கதையை வினோத் அஜித்திடம் கூறினாராம் ஆனால் அந்த வகையில் நிறைய படங்கள் நடித்து விட்டதால் அந்த கதையை அஜித் மறுத்துவிட்டாராம்

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித்தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

நயன்தாரா பாடலை அழகாக பாடும் துருவ் விக்ரம் – அப்படியே ஜோடியும் சேருவாங்களோ?

இப்படத்தில் அஜித் போலிஸாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லி இருந்தோம் ஆனால் அது மட்டும் இல்லையாம் இப்படத்தில் அஜித் பைக் ரேஸராகவும் நடிக்கிறார்.

முன்னதாக அஜித்தை வில்லனாக வைத்து அதாவது மங்காத்தா பாணியில் ஒரு கதையை வினோத் அஜித்திடம் கூறினாராம்.

ஆனால் அந்த வகையில் நிறைய படங்கள் நடித்து விட்டதால் அந்த கதையை அஜித் மறுத்துவிட்டாராம், அதன் பிறகே இந்த கதையை ஓகே ஆகியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.