ஹீரோ வில்லன் என இரட்டை வேடத்தில் கலக்கிய வாலி படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தெரிய வந்துள்ளது.

Ajith Salary for Vaali Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று வாலி. அஜித் வளர்ந்து வந்த நடிகராக இருந்தபோது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படமான இந்த திரைப்படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கினார்.

ஒரு மூதாட்டிக்கு கண்ணன் பணிகின்றான்.!

இதில் அஜித்குமார் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க ஜோதிகா கெஸ்ட் ரோலில் நடித்தார்.

தற்போது இந்த படத்திற்காக அஜித் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. வெறும் பத்து லட்ச ரூபாய் தான் இந்த படத்திற்காக அஜித் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

படத்தை எதிர்த்த மாதர் சங்கம் – அவர்களுக்கே திரையிட்டு காட்டி பாராட்டு பெற்ற Meendum படக்குழு

இன்று அஜித் ஒரு படத்திற்கு ரூபாய் 60 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.