Ajith Roll in Thala 60 : Viswasam Daughter's Tweet.! | Thala Ajith | Ajith Kumar | H Vinoth | Nerkonda Paarvai | Kollywood Cinema News
தல 60-ல் அஜித்தின் கேரக்ட்டர் என்ன என்பதை அனிகா சுரேந்தர் ட்வீட் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.

Ajith Roll in Thala 60 : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அன்பு கட்டளை என பெயரிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்திருந்தன.

தல 60-ல் அஜித்தின் லுக் இது தானா? – இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்த அனிகா சுரேந்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித் அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்பதை கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.