Ajith Role in Thala 60 : H.Vinoth | Thala Ajith | Nerkonda Paarvai | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Ajith

Ajith Role in Thala 60 :

Ajith Role in Thala 60  தல 60 படத்திற்காக தல அஜித் தன்னுடைய உடல் எடையை குறைந்ததற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்திலேயே நடிக்க உள்ளார். அதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்த புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலாகி இருந்தது.

அதற்கான காரணம் தல 60 படத்தில் அஜித் போலீசாக நடிக்க உள்ளாராம். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.