Ajith Review on Sarpatta Parambarai

முதல் நாளே சார்பட்டா பரம்பரை படம் பார்த்துள்ளார் நடிகர் அஜித். படம் பார்த்தது மட்டுமல்லாமல் பிரபல நடிகருக்கு போன் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.

Ajith Review on Sarpatta Parambarai : தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா, ஜான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் நங்கூரம் போல பதிந்துள்ளது.

முதல் நாளே சார்பட்டா பரம்பரை படம் பார்த்த அஜித்.. விடியற் காலையிலேயே பறந்த போன் கால் ‌‌ - என்ன சொன்னார் தெரியுமா??

இந்த படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜான். இவர் ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார். அப்போது தல அஜித் உனக்கான நேரம் வரும் அதுவரை காத்திரு என கூறினார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது?

தற்போது சார்பட்டா பரம்பரை பார்த்த அஜித் விடியற்காலையிலேயே எனக்கு போன் செய்து உனக்கு நான் பண்ண படி உனக்கான நேரம் வந்துவிட்டது என பாராட்டினார். அவருடைய பாராட்டு எனக்கு உற்சாகம் ஊட்டியது. இதற்காகத்தான் 15 வருடங்களாக காத்திருந்தேன் என தெரிவித்துள்ளார். ‌‌

Car விபத்தில் சிக்கிய Yashika Anand..,ஒருவர் உயிர் இழப்பு – நடந்தது என்ன..?? | Shocking News | Viral