Ajith Review for Soorarai Pottru

என்ன சூர்யா இப்படி மிரட்டிடீங்க என சூரரைப் போற்று படத்தைப் பற்றிய விமர்சனத்தை கூறியுள்ளார் செய்துள்ளார் அஜித்.

Ajith Review for Soorarai Pottru : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் நேற்று அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரை போற்று.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சூர்யாவின் நடிப்பு வேற லெவல் என அனைவரும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்து வித் தல அஜித் சூர்யாவிற்கு கால் செய்து என்ன சூர்யா இப்படி மிரட்டி விட்டுட்டீங்க என படம் பற்றி தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்ததாக சமூக வலைதளங்களை தகவல் இன்று வைரலாகி வருகிறது.

ஆனால் இது உண்மையா பொய்யா என்பது குறித்து தெரியவில்லை. இது எந்த அளவுக்கு உண்மை என்பது இரு தரப்பிலிருந்து யாராவது விளக்கம் அளித்தால் தான் தெரிய வரும்.

ஆனால் அஜித் சுதா கொங்கரா திட்டம் அடுத்த படத்திற்காக கதை கேட்டு இருப்பதால் இந்த படத்தை பார்த்து சூர்யாவிற்கு வாழ்த்து கூறி இருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.