Ajith Review For NKP Movie : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை முழுமையாக பார்த்து விட்டு வினோத்தை கட்டி அணைத்து நன்றி கூறியுள்ளார்.

Ajith Review For NKP Movie :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக இப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ட்ரெண்டான வேகத்தில் இப்படம் குறித்து எச். வினோத் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய தகவல்கள் வைரலாகின.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

அந்த பேட்டியில் நேர்கொண்ட பார்வை படம் பார்த்து விட்டு அது குறித்து அஜித் என்ன சொன்னார் என்பதையும் வினோத் கூறியுள்ளார்.

அதாவது அஜித் படம் முழுவதையும் பார்த்து விட்டு 50 படங்களில் பேசாத அனைத்தையும் ஒரே படத்தின் மூலமாக என்னை பேச வைத்து விட்டீர்கள் என கூறி வினோத்தை கட்டி தழுவி நன்றி கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

அஜித் இவ்வாறு கூறியதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்க வைத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.