Ajith Request to Venkat Prabhu
Ajith Request to Venkat Prabhu

இப்படி ஒரு கதையை ரெடி பண்ணுங்க உடனே பணம் பண்ணலாம் என பிரபல இயக்குனருக்கு அஜீத் கோரிக்கை வைத்துள்ளார்.

Ajith Request to Venkat Prabhu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். உலகம் முழுவதும் இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போய் வருகிறது.

இந்த நிலையில் தல 61 பணம் குறித்த ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ஒரே படத்தில் தல தளபதி.. ஓகே மட்டும் சொன்னா அடுத்த நாளே ஷூட்டிங் – பக்காவான கதையுடன் முன்னணி இயக்குனர்.!!

அவர் தல அஜித்தை சந்தித்த போது வெங்கட் ஆக்சன், த்ரில்லர் என நடித்து போரடித்து விட்டது. ஜாலியான ஒரு காமெடி படமாக ஒரு கதையை உருவாக்குங்கள். உடனே படம் பண்ணலாம் என தெரிவித்துள்ளார்.

இதனால் தல 61 வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு காமெடி படமாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.