
இனி என்னை அப்படி அழைக்காதீங்க என அஜித் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Ajith Request to Fans and Media : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். பொதுவாக இவரை ரசிகர்கள் அனைவரும் தல என கொண்டாடி வருவது வழக்கம். அஜித்தை பற்றி திரையுலகப் பிரபலங்கள் பேசினால் கூட தல அஜித் இன்றுதான் குறிப்பிட்டு பேசுவார்கள்.
சஸ்பெண்ட் விவகாரம் : நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தல அஜித் என்று தான் குறிப்பிட்டு அழைப்பார்கள். அதேபோல் தோனி அவர்களையும் ரசிகர்கள் தல என அழைப்பார்கள். இது பல சமயங்களில் பிரச்சனையாக கூட வெடித்துள்ளது.
இப்படியான நிலையில் அஜித் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா?

அந்த அறிக்கையில் இனி என்னை தல அஜித் என்று அழைக்க வேண்டாம். அஜித் என்றோ அல்லது அஜித்குமார் என்றோ அல்லது ஏகே என்றோ பேசினால் போதுமானது. இங்கேயும் தல என்ற பட்டப் பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.