Ajith producer sheds 12 kilo weight in few months
Ajith producer sheds 12 kilo weight in few months

Ajith producer sheds 12 kilo weight in few months

இவர் கடந்த சில மாதங்களில் தன்னுடைய உடல் எடையை 12 கிலோ வரை அதிரடியாக குறைத்துள்ளாராம்.

இதை அவருடைய மகள் ஜான்வி கபூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படத்தின் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் ஆனால் விஷயம் இதுவல்ல இவர் கடந்த சில மாதங்களில் தன்னுடைய உடல் எடையை 12 கிலோ வரை அதிரடியாக குறைத்துள்ளாராம்.

இதை அவருடைய மகள் ஜான்வி கபூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அஜித்தும் இதேபோல் அதிரடியாக உடல் எடையைக் குறைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Ajith producer sheds 12 kilo weight in few months
Ajith producer sheds 12 kilo weight in few months