கஜினி படத்துக்காக அஜித் மற்றும் அசின் நடத்திய போட்டோ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் வெளியான படங்களில் ஒன்று கஜினி.

கஜினி படத்துக்காக அஜித், அசீன் நடத்திய போட்டோஷூட் - இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ.!!

இந்த படத்தில் நடிகர் சூர்யா மற்றும் அசின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பற்றி வெற்றி பெற்றது. சூர்யாவின் திரைப்படத்தில் முக்கியமாக படமாக இடம் பிடித்த இந்த கஜினி படத்தில் முதலில் நடிகர் அஜித் தான்.

அஜித் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானது மட்டும் இல்லாமல் நடிகை அசினுடன் சேர்ந்து போட்டோ சூட் நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் தான் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அஜித் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ள இந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றுள்ளது.

கஜினி படத்துக்காக அஜித், அசீன் நடத்திய போட்டோஷூட் - இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ.!!

தற்போது அஜித் மற்றும் அசின் இந்த படத்துக்காக போட்டோ சூட்டில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.