சுரேஷ் சந்திரா அவர்களின் தாயாருக்கு தல அஜித் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Ajith Pay Last Respect to Suresh Chandra Mother : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா. அஜித் மட்டுமில்லாமல் இன்னும் பல முன்னணி நடிகர்களுக்கு இவர் தான் பி.ஆர் ஓ-வாக இருந்து வருகிறார்.

தல 60 அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி – வருத்தத்தில் ரசிகர்கள்

இவரின் தாயார் உடல்நல குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

இதனால் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரிலும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் நடிப்பு முழுக்கு போடும் சினேகா.. குவியும் வாழ்த்துக்கள் – காரணம் என்ன தெரியுமா?

இந்நிலையில் தற்போது தல அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Suresh Chandra Mother
Suresh Chandra Mother

Thala Ajith

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here