Ajith Next Movie With Shankar
Ajith Next Movie With Shankar

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட படத்தில் தல அஜித் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Ajith Next Movie With Shankar? : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் தல அஜித்தை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

தேடி வந்த படையப்பா வாய்ப்பு.. அசால்டாக நிராகரித்த விஜய், காரணம் இது தான் – சந்தோஷப்படும் ரசிகர்கள்.!

மேலும் அந்த பிரம்மாண்ட படத்தில் விக்ரம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

ஒருவேளை இந்த கூட்டணி அமைந்தால் நிச்சயம் அது படு மாசான படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் வெட்டியாக இருக்கும் நெட்டிசன்கள் சிலர் இப்படியொரு தகவலை கிளப்பிவிட்டு இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.