Ajith

Ajith Record : அஜித்தும் அவரது டீமும் செய்துள்ள புதிய சாதனை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

அஜித்தும் இவரும் தான் சூப்பர் ஸ்டார் – அக்ஷராஹாசன் ஓபன் டாக்.!

இவை ஒரு புறம் இருக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் வெற்றிகரமாக 50-வது நாளை நெருங்க உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த சந்தோஷனுடன் ரசிகர்களை மேலும் உற்சாகம் அடையும் விதமாக அஜித்தும் அவரது தக்ஷா குழுவும் புதிய சாதனை படைத்துள்ளது.

அதிரப்போகும் விஸ்வாசம் 50-வது நாள் கொண்டாட்டம் – மொத்தம் எத்தனை தியேட்டர்களில் தெரியுமா?

அது என்னவென்றால் தக்ஷா குழு-பெங்களூரு விமான கண்காட்சி மற்றும் டிரோன் ஒலிம்பிக்கில் 3 பிரிவுகளில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.