தெலுங்கில் அஜித்தின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Ajith Movies Telungu Remake : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வீடியோ இயக்கத்தின் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

தெலுங்கில் இயக்கும் அஜித்தின் மார்க்கெட்.. படங்களை வாங்க கடும் போட்டி

இது ஒருபுறமிருக்க தல அஜித் நடிப்பில் வெளியான படங்களை ரீமேக் செய்ய தெலுங்கு நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக்காகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

சுப்ரீம் கோர்டுக்கு முதல்முறையாக, ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவியேற்பு

அதேபோல் தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம் தெலுங்குவில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் சிரஞ்சீவி தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

Kollywood-ல் இதுவே முதல்முறை! – புதிய சாதனை படைத்த Silambarasan TR | Latest Cinema News | HD

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படமும் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‌‌