Ajith Movies Remake in Hindhi : Thala Ajith | Siva | Akshay kumar | Vedhalam | Veeram | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

அடுத்ததடுத்து இரண்டு படங்கள் பாலிவுட் சினிமாவில் ரீமேக்காக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Ajith Movies Remake in Hindhi :

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தல அஜித், இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம் விஸ்வாசம்.

இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் எச். வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ளது.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

இந்நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவில் அஜித்தின் 2 படங்கள் அடுத்ததடுத்து ரீமேக்காக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம், அக்ஷய் குமார் நடிக்க இருந்த வீரம் பட ரீமேக்கில் அவருக்கு பதிலாக விக்கி கௌஷல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

தல 62 படத்தின் இயக்குனர் இவர்களா? முதல்முறை இணையும் மெகா ஹிட் கூட்டணி!

அதே போல் அஜித்தின் வேதாளம் திரைப்படமும் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. இதில் ஹீரோவாக ஜான் ஆப்ரகான் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here