Ajith Movies Records 2019 : NKP And Viswasam Movie Records | Thala Ajith | Super Star | Rajinikanth | Kollywood Cinema News | Tamil Cinema News
இது வரை தமிழ் சினிமாவில் யாரும் படிக்காத சாதனையை அ‌ஜித் படம் படைத்து உள்ளது.

Ajith Movies Records 2019 : ரஜினி, விஜய் படங்கள் கூட இது வரை அது போன்ற சாதனையை படைக்கவில்லை. இதனை அ‌ஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இது மட்டும் நடந்துட்டா.. கண்டிப்பா தல 60 சூப்பர் ஹிட் தான் – ஸ்பெஷல் அப்டேட்.!

இ‌ந்த ஒரே வருடத்தில் 200 கோடி ரூபா வசூல் செய்து அ‌ஜித் தமிழ் சினிமாவை ஆளுகின்றார். இது வரை ஒரே வருடத்தில் 2 படங்கள் வெளியாகினாளும் மற்ற ஹீரோகள் இந்த வசூலை பெற்று தந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கோடி ரெண்டு கோடி இல்ல, Mr லோக்கலுக்கு இத்தனை கோடி நஷ்டமா? – இதுயென்ன சிவாவுக்கு வந்த சோதனை.!

ஆனால், இந்த வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை படங்கள் அந்த பெருமையை அ‌ஜித் அவர்களுக்கு பெற்று அளித்து உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.