OTT வழியாக வெளியான அஜித்தின் 7 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Ajith Movies in OTT Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள இந்த படத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் இதுவரை தல அஜித் நடிப்பில் வெளியான 7 திரைப்படங்கள் OTT வழியாகவும் வெளியாகி உள்ளன.

அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

1. வரலாறு – சோனி லைவ்

2. அமர்க்களம் – ஹாட் ஸ்டார்

3. மங்காத்தா – சோனி லைவ்

4. பில்லா – நெட்பிளிக்ஸ்

5. என்னை அறிந்தால் – ஹாட் ஸ்டார

6. விவேகம் – ஹாட் ஸ்டார்

7. விஸ்வாசம் – அமேசான் பிரைம் வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.