Ajith Movies in 100 Crores Club
ரூ 100 கோடிக்கு மேல் வசூல் செய்த அஜித்தின் படங்களின் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Movies in 100 Crore Clubs : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வி, வெற்றி என இரண்டையும் பெற்றுள்ளன. எதிர்பா ராத வெற்றியை கொடுத்த படங்களும், தோல்வியை கொடுத்த படங்களும் உண்டு.

ஒரே அடியாக தள்ளி போகும் மாஸ்டர்.. புது ரிலீஸ் தேதி இது தானா? – படக்குழு தரப்பில் இருந்து கசிந்த தகவல்.!

அப்படி ரூ 100 கோடி வசூல் கொடுத்த படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க

1. வேதாளம்
2. விவேகம்
3. விஸ்வாசம்
4. நேர்கொண்ட பார்வை

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.