Ajith Vs Vijay Photo

Ajith Mems : தல அஜித் குறித்து எஸ்.பி.பி பேசியதை வைத்து விஜய் ரசிகர்கள் வீடியோ ஒன்றை உருவாக்கி அஜித்தை கிண்டலடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்களாக இருந்து வந்தாலும் இவரது ரசிகர்கள் இன்று வரை எலியும் பூனையுமாக தான் இருந்து வருகிறார்கள்.

அஜித்தை பற்றி எந்தவொரு விசியமாக இருந்தாலும் அதனை விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதும் விஜயை பற்றிய எந்தவொரு விசயமாக இருந்தாலும் அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதுமே வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் தற்போது பிரபல பின்னணி பாடகருமான எஸ்.பி. பால சுப்பிரமணியன் அஜித்திற்கு முதல் முதலாக தெலுங்கு படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்ததாக கூறியிருந்தார்.

இதனை வைத்து விஜய் ரசிகர்கள் அஜித்தை மோசமாக விமர்சனம் செய்து கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.