Ajith in Naan Kadavul
நான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக மாறி இருந்த புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டார்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் தான் நான் கடவுள்.

அஜித்துடன் பாலாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் இப்படம் ஆர்யாவின் கைக்கு சென்றது. இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித் தன்னுடைய கெட்டப்பையே மாற்றி இருந்தார்.

தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் என்பதால் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Ajith

ajith look in Nan Kadavul

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.