Ajith Look in Thala 60 : Latest Photo Viral On internet | Thala Ajith | Ajith Kumar | Nerkonda Paarvai | H Vinoth | Boney Kapoor | Kollywood Cinema News
தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

Ajith Look in Thala 60 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Rewind Video : வீரம் வெற்றி குறித்து பேசிய தளபதி விஜய் – பலரும் பார்த்து ரசித்த வீடியோ இதோ.!

இந்த படத்தை அடுத்து அஜித் மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் ரசிகர்களை பாராட்டி ட்வீட் போட்ட பிகில் பிரபலம் – அப்படி என்ன விசியம்?

இந்த போட்டோவில் அஜித் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மாக ஸ்மார்ட்டாக மாறியுள்ளார்.

ஒரு வேலை இது தான் தல 60 லுக்கோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Thala Ajith Thala Ajith

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.