Ajith Latest Photo
பிரபல ஆர்.ஜே ஒருவருக்கு தல அஜித்தால் இன்ப அதிர்ச்சி ஒன்று கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித், இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாக உள்ளது, ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பொதுவாகவே அஜித் வெளியில் எங்கும் வருவதில்லை, என்று தான் நினைத்து கொண்டிருக்கின்றனர், ஆனால் அஜித் யாருக்கும் தெரியாமல் இன்று வரை மக்களுக்கு பல உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார். இது ஒரு சில பிரபலங்களின் பேட்டிகளால் தான் தெரிய வருகின்றன.

இந்நிலையில் தல அஜித்தின் தீவிர ரசிகையும் பிரபல எப்.எம் ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிபவரான சுலபா என்பவர் தல அஜித்தை எதார்ச்சையாக சந்திக்க அவருடன் செல்ஃபி கேட்டுள்ளார்.

அதற்கு அஜித் மறுப்பு சொல்லாமல் அவரே சுலபாவின் செல்போனை வாங்கி செல்ஃபி எடுத்து கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்

Ajith With RJ Sulaba

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.