Ajith Kumar Viral Photo
தல அஜித்தின் செயல் சமூக வளையதளங்களில் வைரலாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

Ajith Kumar Viral Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர், இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரிஸ்க்கான காட்சியில் நடித்த போது அ ஜித்திற்கு சிறு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை பரபரப்புள்ளாக்கியது.

விஜயின் வெறித்தனம் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய தர்ஷன் – வைரல் வீடியோ

இதனையடுத்து நேற்று அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வந்தன, தன்னுடைய உதவியாளரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணம் தான் அது.

அங்கு தன்னுடைய வீட்டு திருமணத்தை போலவே வாசலில் நின்று விருந்தினர்களை அஜித் வரவேற்றது பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.

இதனால் தான் நீங்க தல என அஜித் ரசிகர்கள் பெருமையுடன் கூறி கொள்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.