Ajith Kumar Latest Photos Update
Ajith Kumar Latest Photos Update

அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்பெயின் நாட்டில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பைக் ரைடு குறித்து இவர் மனம் திறந்து பேசியது அனைவரும் கவனத்தையும் ஈர்த்தது.

அந்த வகையில் தற்போது இரண்டு கைகளிலும் டாட்டூ போட்டு ஸ்லிம்மான லுக்கில் கூலிங் கிளாஸ் உடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை வைரலாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.