Ajith is My God - Famous Director Twitter | Nerkonda Paarvai | Vidya Balan | Adhik Ravichandran | Kollywood | Tamil Cinema

சுரேஷ் சந்திராவால் தான் எனது கடவுள் தல சாருடன் என்னால் பணியாற்ற முடிந்தது என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

Ajith is My God – famous director Twitter :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் நாயகி இவர் தான் – முதல் முறையாக இணையும் கூட்டணி

இப்படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நேற்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பிறந்தநாளில் அவருக்கு நன்றி தெரிவித்த இவர்,

மேலும் அந்த கதாபாத்திரம் கிடைக்க சுரேஷ் சந்திராதான் காரணம் என்றும், இவரால்தான் எனது கடவுள் தல சாருடன் என்னால் பணியாற்ற முடிந்தது என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் ஜி.வி. நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.