Valimai
வலிமை படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் ரசிகர்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.

Ajith Injured In Accident : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தல அஜித் டூப் வேண்டாம் என அடம்பிடித்து ரிஸ்க்கான காட்சியில் நடித்ததால் விபத்து ஏற்பட்டு அஜித்திற்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த தகவல் அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.

மேலும் இதுக்கு தான் ரிஸ்க் எடுக்காதீங்கனு சொன்னோம் தல, இப்போ நாங்க பயந்த மாதிரியே நடந்துடுச்சு எனவும் புலம்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.