வலிமை படத்தில் செம யங் லுக்கில் தல அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ajith in Young Photos from Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அவருடைய தோழியாக ஹீமா குரோஷி நடித்துள்ளார். மேலும் பல நடிகர், நடிகைகள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நவராத்திரி : வீட்டுக்குள் நிகழும் ஒரு கொலு திருவிழா

வலிமை படத்தில் யங் லுக்கில் தல அஜித்.. இணையத்தில் செம வைரலாகும் புகைப்படங்கள்

COP-ஆக நடித்துள்ள அஜீத் இந்த படத்தில் இளமையான தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது தல அஜித் வலிமை படத்தில் யங்கான கெட்டப்பில் நடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Doctor Movie Public Review | FDFS | Sivakarthikeyan | Priyanka Mohan | Anirudh | Nelson Dhilip Kumar

இந்தப் படம் வரும் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தில் இருந்து நாங்க வேற மாதிரி என்ற சிங்கிள் ட்ராக், வலிமை Glimpse வீடியோ ஆகியவை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.