Ajith in Varalaru Movie Secrets
Ajith in Varalaru Movie Secrets

அஜித் தயக்கத்துடன் பயந்து பயந்து நடித்த திரைப்படம் இறுதியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

Ajith in Varalaru Movie Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி இன்று முன்னணி நடிகராக இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இவர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து இருந்த வரலாறு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு அஜித்துக்கு பல விருதுகளையும் பெற்றுத் தந்தது.

தல மனசு தனி மனசு.. வலிமை படக்குழுவுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் – குவிந்து வரும் பாராட்டு!

ஆனால் அஜித் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டியுள்ளார். இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தான் அவருக்கு நிச்சயம் இந்த படம் அவருக்கு பெரிய அளவில் பெயரை கொடுக்கும் என எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது.