Ajith in Valimai Shooting After Lockdown

வலிமை படப்பிடிப்பில் பைக்கில் அமர்ந்து இருப்பது போல அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ajith in Valimai Shooting After Lockdown : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. தல அஜித்தை தவிர மற்ற நடிகர்-நடிகைகள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வந்த நிலையில் தற்போது அஜித்தும் ஷூட்டிங்கில் பங்கேற்று உள்ளார்.

வலிமை படப்பிடிப்பில் தல அஜித் பைக் செம மாஸாக அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகிறது. சிலர் இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஆரம்பம் படம் கெட்டப் மாதிரி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.