அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவது போனி கபூரிடம் எனவும் படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

Ajith in Upcoming Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை ஏச்சு வினோத் இயக்க கவனிக்கிறது தயாரித்துள்ளார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ரூ.500 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு : அமைச்சர் சேகர் பாபு

படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவது போனிகபூர் தான் என்பது உறுதியாகியுள்ளது.

உள்ள உட்காரவே முடியல – Sivakumarin Sabadham Public Review | FDFS | Hiphop Tamizha Aadhi | Chennai HD

மேலும் தல அஜித்தின் அடுத்த படத்தையும் எச் வினோத் தான் இயக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. சிவா அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களை இயக்கிய நிலையில் தற்போது எச் வினோத் நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.